மயிலாடுதுறை மாவட்டம் பழங்காவேரி, பிள்ளையார் கோவில் அருகில் இரண்டு பக்கமும் மதகுகள் இல்லாததால் விவசாயிகள் தண்ணீரை தேக்க வழியின்றி உள்ளனர். தற்போது மழை காலம் தொடங்க உள்ள நிலையில் மதகுகள் கட்டி தண்ணீரை தேக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் தடையின்றி செல்லும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் மதகுகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.
பொதுமக்கள் மயிலாடுதுறை