அரசு பஸ்கள் பராமரிக்கப்படுமா?

Update: 2024-02-11 10:57 GMT


மயிலாடுதுறையில் அரசு போக்குவரத்து கழகத்தின் பணிமனை உள்ளது.இதில் நகரப் பஸ்கள் மற்றும் வெளியூர் செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்த பஸ்கள் அனைத்தும் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. குறிப்பாக டயர்கள் மற்றும் பேருந்து உட்புறம் பலகைகள் ,மேற்கூரைகள் பெயர்ந்து காணப்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அரசு பஸ்களை பராமரித்து இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மயிலாடுதுறை

மேலும் செய்திகள்