புதிய மின் கம்பம்

Update: 2024-01-07 13:40 GMT


தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா 16 உக்கரை வட்டம் தத்துவாஞ்சேரி கீழத்தெருவில் ஒரு மின்கம்பம் சேதமடைந்த நிலையில் இருந்ததை சுட்டிக்காட்டி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து மின் வாரிய ஊழியர்கள் உடனடி நடவடிக்கை எடுத்து, புதிய மின் கம்பம் அமைத்தனர். இதை அறிந்த அந்த பகுதிமக்கள் தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

பொதுமக்கள், திருவிடைமருதூர்

மேலும் செய்திகள்