ஊஞ்சல் பராமரிக்கப்படுமா?

Update: 2023-10-04 13:25 GMT


தஞ்சை மணிமண்டபத்தில் பராமரிப்பின்றி ஊஞ்சல் உடைந்து கிடக்கிறது. இதனால் சிறுவர்-சிறுமிகள் ஊஞ்சல் விளையாட முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.மேலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் மண்டிக்கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த விளையாட்டு ஊஞ்சலை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்

குப்பைமேடு