குப்பைமேடு

Update: 2026-08-02 12:13 GMT

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட வானகரம் ஊராட்சியில் உள்ள ஜெயராம் நகர் குடியிருப்பில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடிநீர் தொட்டி உள்ளது. அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள், குப்பைகளை அந்த தொட்டியின் கீழே வீசிச்செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்