பெயர் பலகை வேண்டும்

Update: 2026-08-02 12:05 GMT

சென்னை அடையாறு, கஸ்தூரிபாய் நகர் 5-வது மெயின் ரோட்டில் பெயர் பலகை இல்லை. இதனால் இங்குவரும் தபால் ஊரியர்கள், டெலிவரி ஊழியர்கள் வழி தெரியாமல் குழம்பி போகின்றனர். எனவே சம்பந்த்ப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பெயர் பலகை அமைக்கவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்