வேகத்தடை வேண்டும்

Update: 2026-08-02 12:15 GMT

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் உள்ள தெருக்களில் வேகத்தடை இல்லை. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் வேகமாக செல்கின்றனர். இதனால் சாலையில் செல்லும் மக்கள் அச்சத்துடனே கடந்துசெல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடை அமைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்