சென்னை துறைமுகம் தொகுதிக்குட்படப்ட பூங்கா நகர் பகுதியில் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கிநிற்கிறது. இதனால் அந்த பகுதியில் அதிககொசுக்கடி ஏற்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் மூக்கினை மூடிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.