சேதமடைந்த நடைமேடை

Update: 2026-08-02 12:08 GMT

சென்னை பெரம்பூர், கேரேஜ் ஒர்க்ஸ் ரெயில் நிலையத்தில் தினமும் ஏராளமான பயணிகள் வந்துசெல்கின்றனர். ரெயில் நிலையத்தின் நடைமேடைகள் சேதமடைந்து உள்ளது. இதனால் நடைமேடையில் நடந்து செல்லும் பயணிகள் கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ரெயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்