பராமரிக்கப்படுமா?

Update: 2023-07-19 13:36 GMT

திருவாரூர் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள உணவகம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதி பராமரிப்பு இன்றி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் உணவகத்திற்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.எனவேதொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள உணவகத்தை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவாரூர்

மேலும் செய்திகள்