நாகை மாவட்டம்கீழ்வேளூர் வட்டம் சந்தை தோப்பு பகுதி ஓடம்போக்கியாற்றிலிருந்து திருக்கண்ணங்குடி செல்லும் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளால் பல ஆண்டுகளாக தூர்ந்து போய் விட்டது. இதனால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்வது இல்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாய்க்காலை தூர்வாரவேண்டும்.
பொதுமக்கள், நாகை