கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

Update: 2022-08-29 13:11 GMT
  • மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் ஏராளமான கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் இவ்வழியே கனரக வாகனங்கள் சென்றால் கருவேல மரங்கள் உரசு நிலை உருவாகியுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி விடுகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுமக்கள், குத்தாலம்.

மேலும் செய்திகள்