காட்சிபொருளான இ-சேவை மையம்

Update: 2025-12-21 07:38 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் ஒன்றியத்தின் கீழ் உள்ள நத்தமேடு ஊராட்சியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இ-சேவை மையம் ஒன்று கட்டப்பட்டது. இதுவரை காட்சிப்பொருளாக உள்ள இந்த மையத்தால், இப்பகுதி மக்கள் அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று அரசு சான்றிதழ்களை விண்ணப்பித்து பெறும் அவலநிலை நீடிக்கிறது. பொதுமக்களின் அலைச்சல் போக்க துறைசார்ந்த அதிகாரிகள் இ-சேவை மையம் திறக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்