கிரிக்கெட் மைதானமாகும் பூங்கா

Update: 2026-02-08 17:29 GMT

திண்டுக்கல் ராஜலட்சுமிநகரில் உள்ள பூங்காவில் சீரமைப்பு பணிகள் என்ற பெயரில் பூங்காவை கிரிக்கெட் மைதானமாக மாற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். இதனால் பூங்காவில் நடைபயிற்சி செய்யும் வயதானவர்கள் உள்பட பலர் அவதிப்படுகின்றனர். எனவே பூங்காவை கிரிக்கெட் மைதானமாக மாற்றுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்