சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகர் 5-வது மெயின் ரோடுவில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இந்த தெருவில் பெயர் பலகை இல்லாததால், புதிதாக வரும் நபர் பெயர் தெரியாமலும், தபால், உணவு ஊழியர்களும் வழி தவறி செல்லம் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இந்த தெருவுக்கு பெயர் பலகை அமைக்க வேண்டும்.