புகார் எதிரொலி

Update: 2025-12-21 07:11 GMT

சென்னை வேளச்சேரி விஜயநகர் பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் பொதுமக்கள் பயன்பாடுக்கு வராமல் இருந்தது. இதனால் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக பூட்டி கிடந்த கழிப்பறைகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற 'தினத்தந்தி' பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்