பல்லாங்குழி சாலை

Update: 2025-12-21 07:36 GMT

சென்னை, காட்டுப்பாக்கம் சி.டி.ஏ. நகர் பேஸ் 1-ல் உள்ள குடியிருப்புவாசிகள் அந்த பகுதியில் உள்ள முறையற்ற சாலையால் அவதியடைகிறார்கள். மழைக்காலங்களில் தெப்பக்குளமாக காட்சியளிக்கும் இந்த சாலைகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. பலநேரங்களில் இங்கு தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சரிசெய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்