அடிப்படை வசதிகள் கேள்விக்குறி

Update: 2025-12-21 07:43 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர், மாணிக்கம் நகர் குடியிருப்புவாசிகளின் அடிப்படை வசதிகள் முழுமையாக நிவர்த்தி செய்யப்படாமல் உள்ளது. குறிப்பாக தார் சாலை, தெருவிளக்குகள், குடிநீர் இணைப்புகள், கண்காணிப்பு கேமரா பொருத்துதல் போன்ற பணிகள் சரிவர செய்யப்படாமல் உள்ளது. அதிகாரிகளிடம் முறையிட்டும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகள் சரிசெய்யப்படுவது எப்போது?


மேலும் செய்திகள்