தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டிலிருந்து திருவோணம் செல்லும் சாலையில் காட்டாற்று பாலம் உள்ள. இந்த பாலத்தில் பக்கவாட்டு பகுதியில் ஏராளமான செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. மேலும் செடிகள் முளைத்துள்ள பகுதியில் விரிசல்கள் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தின் பக்கவாட்டி பகுதியில் உள்ள செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருவோணம்