தெரு பெயர் பலகை வேண்டும்

Update: 2026-01-18 10:34 GMT

சென்னை ஆதம்பாக்கத்தில் ஏராளமான தெருக்கள் உள்ளது. இதில் சில தெருக்களில் பெயர் பலகை இல்லாமல் உள்ளது. குறிப்பாக, எக்ஸ் சர்வீஸ்மேன் 2-வது தெருவில் பெயர் பலகை உள்ளது. ஆனால் எக்ஸ் சர்வீஸ்மேன் முதல் தெருவிற்கு பெயர் பலகை இல்லை. இதனால் புதிதாக வரும் நபர்கள் வழி தெரியாமல் சுற்றி திரியும் அவலநிலை ஏற்படுகிறது. உணவு, பார்சல் கொண்டு வரும் ஊழியர்கள் ஒவ்வொரு இடமாக அலைந்து திரிந்து இறுதியாக அங்கு வந்தடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் புதிய தெரு பெயர் பலகை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்