கே.வி.குப்பத்தை அடுத்த வடுகந்தாங்கல் பகுதியில் மின்கம்பங்களில் குரங்குகள் ஏறி அட்டகாசம் செய்கின்றனர். இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்படுகிறது. வீடுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்புகளில் தொங்கி அறுத்து விடுகின்றன. குரங்குகளை பிடித்து வனப்பகுதிக்குள் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சத்யஸ்ரீராஜன், வடுகந்தாங்கல்.