வாகன ஓட்டிகள் பாதிப்பு

Update: 2026-03-01 16:25 GMT

கம்பம்-கூடலூர் புறவழிச்சாலையில் சோளம், மொச்சை உள்ளிட்ட தானியங்களை சாலையோரத்தில் காய வைக்கின்றனர். பின்னர் அவற்றை பிரித்து எடுக்கும் போது தூசி பறக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சாலையோரங்களில் தானியங்களை காய வைப்பதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்