கொடைக்கானல் தாலுகா அட்டுவம்பட்டி பகுதி, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பகுதி, வில்பட்டி ரோடு உள்ளிட்ட இடங்களில் காட்டெருமைகள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக நடந்து செல்லும் சுற்றுலா பயணிகள், மாணவ-மாணவிகளை துரத்திச்சென்று அச்சுறுத்துகின்றன. எனவே காட்டெருமைகள் அட்டகாசத்ைை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.