புதுவை எல்லைப்பிள்ளைச்சாவடி கல்வித்துறை அலுவலகம் அருகே பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை சேதம் அடைந்து கிடக்கிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.