தெருநாய் தொல்லை

Update: 2026-03-01 16:44 GMT

புதுவை வாணரப்பேட்டை, உப்பளம், முதலியார்பேட்டை மற்றும் நகரின் பல்வேறு பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்