நாய்கள் தொல்லை

Update: 2026-03-01 19:31 GMT

கலவை பேரூராட்சியில் நாய்கள் அதிகளவு நடமாடுவதால் இரவில் ெசல்லும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் பஜார் வீதியில் பேரூராட்சி அருகே அதிகமாக நாய்கள் சுற்றித்திரிகின்றன. மக்களுக்கு தொல்லை கொடுக்கும் நாய்களை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாபு, கலவை.

மேலும் செய்திகள்