மூடப்படாத பள்ளத்தால் மக்கள் அவதி

Update: 2026-03-01 16:24 GMT

உத்தமபாளையம் கோட்டைமேட்டுத்தெருவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் வயதானவர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பள்ளத்தை விரைந்து மூடவேண்டும்.

மேலும் செய்திகள்