மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு மீன்பிடித் துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்திலிருந்து தினமும் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், பைபர் படகுகள் முகத்துவாரத்தை கடந்து கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் முகத்துவாரம் மண் மேடுகளால் துர்ந்து போனதால் அடிக்கடி படகுகள் தரைதட்டி விபத்துக்குள்ளாகி வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முகத்துவாரத்தை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
கலைவாணன் பழையாறு