நூலக கட்டிடம் வேண்டும்

Update: 2022-08-16 13:21 GMT


மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம், கடுவங்குடி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் ஒரு பகுதியில் நூலகம் உள்ளது. பழுதடைந்த நிலையில் உள்ள இந்த கட்டிடத்தில் மழை காலத்தில் நீர் கசிவு ஏற்பட்டு புத்தகங்கள் நனைந்து சேதமடைந்து விடுகின்றன. எனவே பொதுமக்கள் நலன் கருதி புதிதாக நூலக கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கடுவங்குடி.

மேலும் செய்திகள்