தஞ்சை கோர்ட்டு சாலையின் குறுக்கே மின் வயர்களில் செடிகள் படர்ந்து சென்றதை சுட்டிக்காட்டி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து மின் வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து செடிகளை அகற்றினர். இதனால் அந்த பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழயைும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளையும் பாராட்டினர்.
பொதுமக்கள், தஞ்சை.