தஞ்சை கோர்ட்டு சாலையில் பழைய கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஒரு மின் வயர்களில் செடிகள் படர்ந்து மேலே சாலையின் குறுக்கேசெல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வயர்களில் செல்லும் செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சை.