காட்சிப்பொருளான பெயர் பலகை

Update: 2022-08-12 14:52 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பழைய பெருங்களத்தூர், கலைஞர் தெருவை ஒட்டியுள்ள டாக்டர் அம்பேத்கர் தெருவில் பெயர் பலகை மட்டுமே உள்ளது. பெயரே இல்லாத பெயர் பலகை வெறும் காட்சிப்பொருளாகவே காட்சி தருகிறது. எனவே தெருவிற்கு முகவரி கிடைப்பதற்கும், புதிதாக இந்த தெருவிற்கு குடிவருபவர்களின் சிரமத்தை போக்குவதற்காகவும், பெயர் பலகையில் பெயர் எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழைய பெருங்களத்தூர், கலைஞர் தெருவை

மேலும் செய்திகள்