Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
3 Nov 2022 5:58 AM GMT
M.Maharajan | திருவள்ளூர்
#20947

சகதி சாலையில் பயணமா?

சகதி சாலையில் பயணமா?சாலை

திருவள்ளூர் மாவட்டம் செட்டியார் அகரம் ஏரிக்கரை தெருவில் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. பெரியவர்கள் நடந்து செல்வதற்கே பயப்படும் வகையில் மழைக்காலங்களில் சகதியாக காணப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன் ஓட்டிகள் சகதிகளில் சிக்கி வழுக்கி விழுந்து செல்வது வாடிக்கையாகி வருகிறது. அதிகாரிகள் கவனித்து தார் சாலை அமைத்து தர வேண்டுகிறோம்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Nov 2022 5:43 AM GMT
M.Maharajan | சென்னை
#20941

மார்க்கெட் வளாகத்தில் அவதி

மார்க்கெட் வளாகத்தில் அவதிதண்ணீர்

சென்னை திருவான்மியூர் மருதீஸ்வரர் காய்கரி மார்க்கெட் வளாகத்தில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. வளாகத்துக்குள் குண்டும் குழியுமாக இருப்பதால் ஆங்காங்கே மழைநீர் தேக்கம் ஏற்பட்டு நடந்து செல்லவே முடியாத நிலைய்ள்ளது. சேரும் சகதியுமாக இருப்பதால், பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே மார்க்கெட் வளாகத்தில் சிமெண்ட் அல்லது தார் கொண்டு தரை அமைக்கப்பட்டால், இனிவரும் காலங்களில் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 3:00 PM GMT
M.Maharajan | காஞ்சிபுரம்
#8545

ஊழியர்கள் பற்றாக்குறை

ட்ரெண்டிங்

உத்திரமேரூரில் உள்ள ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறையால் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.இந்த பகுதியில் மொத்தம் உள்ள 13 கடைகளில் 7 ஊழியர்கள் மட்டுமே பணிபுரிகிறார்கள். இதனால் சில ரேஷன் கடைகள் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. எப்போது திறக்கிறார்கள் என்பது பொது மக்களுக்கு தெரியாததால் கடை திறக்கும் போது அதிக அளவில் கூட்டம் கூடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். நிர்வாக ரீதியாக நடவடிக்கை தேவை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Aug 2022 3:08 PM GMT
M.Maharajan | காஞ்சிபுரம்
#8129

குடிநீர் விநியோகத்தில் பிரச்சினை

ட்ரெண்டிங்

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பால்நெல்லூர் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி பராமரிப்பாளர் 24 மணி நேரமும் குடி போதையில் இருப்பதால் குடிநீரை ஒழுங்காக விடுவதில்லை. இவரை பணி இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 Aug 2022 2:52 PM GMT
M.Maharajan | செங்கல்பட்டு
#7912

காட்சிப்பொருளான பெயர் பலகை

காட்சிப்பொருளான பெயர் பலகைட்ரெண்டிங்

செங்கல்பட்டு மாவட்டம் பழைய பெருங்களத்தூர், கலைஞர் தெருவை ஒட்டியுள்ள டாக்டர் அம்பேத்கர் தெருவில் பெயர் பலகை மட்டுமே உள்ளது. பெயரே இல்லாத பெயர் பலகை வெறும் காட்சிப்பொருளாகவே காட்சி தருகிறது. எனவே தெருவிற்கு முகவரி கிடைப்பதற்கும், புதிதாக இந்த தெருவிற்கு குடிவருபவர்களின் சிரமத்தை போக்குவதற்காகவும், பெயர் பலகையில் பெயர் எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய பெருங்களத்தூர், கலைஞர் தெருவை

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 3:00 PM GMT
M.Maharajan | காஞ்சிபுரம்
#7268

கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

ட்ரெண்டிங்

காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் கோவில் அருகே நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்குவதால் தூர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 July 2022 10:56 AM GMT
M.Maharajan | செங்கல்பட்டு
#4530

வேண்டும் வேகத்தடை

சாலை

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி நெல்லிக்குப்பம் சாலையில் நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி எதிரே உள்ள சாலையை கடந்து செல்வதற்கு மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பள்ளி மாணவிகளின் கோரிக்கையை ஏற்று சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 2:40 PM GMT
M.Maharajan | திருவள்ளூர்
#2258

டிரான்ஸ்பார்மர் அகற்றப்படுமா ?

டிரான்ஸ்பார்மர் அகற்றப்படுமா ?மின்சாரம்

திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் அம்மா மண்டபம் எதிரில் கடந்த சில ஆண்டுகளாக செயலிழந்த டிரான்ஸ்பார்மர் கேட்பாரற்று கிடைக்கிறது. சிறுவர்கள் இவற்றின் மீது உட்கார்ந்து விளையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். எதிர்பாராதவகையில் அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட துறையினர் இந்த மின்சாரப் பெட்டியை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 July 2022 2:01 PM GMT
M.Maharajan | செங்கல்பட்டு
#2235

அபத்தான மின் வயர்கள்

அபத்தான மின் வயர்கள்மின்சாரம்

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அங்கன்வாடி மையம் அருகே உள்ள பஜனை கோவில் தெருவில் தனியார் நிறுவனத்தின் செல்போன் டவர் இருக்கிறது. இந்த டவருக்கு செல்லக்கூடிய கேபிள் வயர்கள் மின் கம்பத்தின் அருகே பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் விளையாடும் இடத்தில் மின்வயர்கள் இருப்பது அச்சுருத்தும் வகையில் உள்ளதால், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நந்திவரம் கூடுவாஞ்சேரி 18வதுநகர மன்ற உறுப்பினர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 1:31 PM GMT
M.Maharajan | செங்கல்பட்டு
#1707

சாலை வசதி வேண்டும்

சாலை

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பவானிபுரம், விரிவு தெருவில் சாலை வசதி இல்லை. பல ஆண்டுகளாக இந்தநிலை தொடர்கிறது. சாலை இல்லாததால் இப்பகுதி மக்கள் வாகனங்களில் செல்வதுக்கும், மழைக்காலங்களில் நடந்து செல்வதுக்கும் பெரும் சிரமமாக உள்ளது. சீரான போக்குவரத்துக்கு பயன்படும் வகையில் மக்கள் நலன் கருதி சாலை அமைத்து தர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick