நூலக வசதி வேண்டும்

Update: 2022-08-03 13:39 GMT


மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் நூலகம் இயங்கி வருகிறது. தற்போது, இந்த நூலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதால் அந்த இடத்தில் பொதுமக்கள் வந்து படிப்பதற்கு வசதி இல்லை. எனவே பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் நூலக வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொள்ளிடம், ராமபிரபு

மேலும் செய்திகள்