மயிலாடுதுறை ஒன்றியம் வள்ளாலகரம் ஊராட்சி சேந்தங்குடி சுங்கான் கேட்டு அருகில் உள்ள பஸ் நிலையம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்பதில்லை. இதனால் பொதுமக்கள் ஒரு கிலோமீட்டர் நடந்து சென்று தான் பஸ் ஏறும் நிலை இருந்து வருகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிறுத்தத்தை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேவனூர்,மதிவாணன்