தஞ்சை மாவட்டம் கும்பகோணம் யூனியன் ஆபீஸ் அருகில் உள்ள பாரதி நகர் தெற்கில் அன்னை தெரசா தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள மின்கம்பிகள் மிக தாழ்வாக உள்ளது. வாகனகங்ளில் சென்றால் மின் கம்பிகள் உரசும் நிலை உள்ளது. இதானல் அந்த பகுதி மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். இதை பற்றி பலமுறை மின் வாரியத்திற்கு தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரவேலு , கும்பகோணம்.