குண்டும் குழியுமான சாலை

Update: 2025-08-10 13:31 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி 39-வது வார்டு பகுதியில் உள்ள காமராஜ் நகர் மெயின் கிராஸ் தெரு பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த சாலை மிகவும் சேதமடைந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், தங்கள் குழந்தைகளை அழைத்து செல்லும் பெற்றோர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்து சீரமைத்து தரவேண்டும்.


மேலும் செய்திகள்