பொதுமக்கள் அவதி

Update: 2025-08-10 13:17 GMT

சென்னை கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிக்கிறது. இதேபோல அங்கு இரவுநேரங்களில் நடைபாதையிலேயே அடையாளம் தெரியாத நபர்கள் தூங்குகிறார்கள். இதனால் பயணிகள் அமருவதற்கு கூட இருக்கைகள் இல்லாமல் நின்றுகொண்டே பஸ்சுக்காக காத்திருக்கும் அவலநிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்களின் சிரமத்தை சரிசெய்யவேண்டும்.


மேலும் செய்திகள்