தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் டி.இ.எல்.சி மைதானம் மேற்குப்பகுதியில் கொண்டப்பன் நாயக்கன் பாளையம் தெருவில் சாலையோரம் பட்டுப்போன மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் அருகே பள்ளிக்கூடம் உள்ளது. மேலும் மின் கம்பிகள் மரத்தின் இடையில் செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பட்டுப்போன மரத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை.