பணிகள் விரைவாக முடிக்கப்படுமா?

Update: 2023-09-17 14:44 GMT


திருவாரூர் விளம்பர கல் பாலம் அருகில் புதிய பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கு பஸ் நிலைய சாலை நீண்ட நாட்களாக பழுதடைந்து இருந்தது. இந்நிலையில் பழுதடைந்த சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு, மந்தமான நிலையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவாரூர்

மேலும் செய்திகள்