மண் அரிப்பு தடுக்கப்படுமா?

Update: 2023-06-28 14:21 GMT


நாகை மாவட்டம் புதுப்பள்ளி கிராமத்தில் கடற்கரையில் உள்ள சவுக்கு மரம், மணல் திட்டுக்கள் கஜா புயலில் அடித்து செல்லப்பட்டன. இதனால் கடல் அரிப்பு ஏற்பட்டு கிராமத்துக்குள் கடல் தண்ணீர் அடிக்கடி உள்ளே போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியில் சவுக்கு மரம் நட்டு, மண் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்