பஸ் வசதி வேண்டும்

Update: 2023-06-21 16:21 GMT


திருக்குறளை தாலுகா மேல வழக்கரை ஊராட்சி ஏர்வைக்காடு பகுதியில் போதிய அளவு பஸ் வசதி இல்லாததால் மாணவ-மாணவிகள், கூலி தொழிலாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மாணவிகள் பள்ளி முடிந்து இரவு நேரத்தில் தனியாக நடந்து வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆட்டோ உள்ளிட்ட போக்குவரத்து செலவும் அதிகமாகிறது. எனவே ஏர்வைக்காடு பகுதிக்கு கூடுதலாக பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஏர்வைக்காடு.

மேலும் செய்திகள்