அடிப்படை வசதி வேண்டும்

Update: 2023-06-14 14:39 GMT


திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா கம்பன்கொல்லை கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்கள் பட்டா மற்றும் குடிநீர், சாலை வசதி என அடிப்படை வசதிகள் எதுவும் இன்று மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர அதிகாரிகள் முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

சிவா, கொரடாச்சேரி

மேலும் செய்திகள்