வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2023-05-24 14:16 GMT


திருவாரூர் கீழ வீதியில் கழிவு நீர் வாய்க்கால் தூர்வாரப்படாமல் குப்பைகள் மற்றும் கழிவுநீர் தேங்கி உள்ளது.இதன்காரணமாக வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் சாலையோரத்தில் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள வாய்க்காலை தூர் வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவாரூர்

மேலும் செய்திகள்