நாகை மாவட்டம் திட்டச்சேரி -திருமருகல் பிரதான சாலையில் பச்சான்தோப்பு அருகில் கரிக்குளம் உள்ளது.இந்த குளத்தில் ஏராளமான ஆகாயத்தாமரை செடிகள் புதர் போல மண்டிக்கிடக்கிறது.இதனால் குளத்தை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், பச்சான் தோப்பு.