சேதமடைந்த குடிநீர்தொட்டி

Update: 2026-05-31 12:45 GMT

செங்கல்பட்டு மாவட்டம் நீலமங்கலம் ஊராட்சியில் அம்பேத்கர் நகரில் குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் அடித்தளம் சேதமடைந்து உள்ளது. இதனால் குடிநீர் தொட்டி கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்