சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

Update: 2026-06-07 06:42 GMT

சென்னை வில்லிவாக்கம் தாமோதர பெருமாள் கோவில் தெருவில் ஏராளமான மக்கள் வந்து செல்லும் பகுதி. இந்த பகுதியில் சமீப காலமாக சாலையில் அதிகமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமம் அடைகின்றனர். சில நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்