அச்சுறுத்தும் மின்வயர்கள்

Update: 2026-06-07 06:44 GMT

சென்னை கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் பகுதியில் சாலையில் மின்பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மின்பெட்டி சேதமடைந்து அதில் உள்ள மின்வயர்கள் சாலையில் கிடக்கின்றன. இதனால் மழைக்காலங்களில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் என அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மின்வயர்களை பாதுகாப்பாக அமைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்