சேதமடைந்த மின்பெட்டி

Update: 2026-06-07 06:38 GMT

சென்னை அடையாறு காமராஜர் அவென்யூ 1-வது தெருவில் சாலையில் வைக்கப்பட்டுள்ள மின்பெட்டி கடந்த சில மாதங்களாக சேதமடைந்து கீழே விழுந்துள்ளது. மேலும் இந்த பகுதியில் குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் உள்ளனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்பெட்டியை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்