வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்படுமா?

Update: 2026-06-07 12:56 GMT


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பஸ் நிலையம் சந்திப்பில் மயிலாடுதுறை மற்றும் கும்பகோணம் பகுதியில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் வாகனங்களில் வருவோர்கள் வழிகாட்டி பெயர் பலகை இல்லாததால் திருமணஞ்சேரி கோவில் மற்றும் பந்தநல்லூர் போன்ற ஊர்களுக்கு செல்வோர்கள் வழி தெரியாமல் தவிக்கின்றனர்.ஆகயால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் வழிகாட்டி பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், குத்தாலம்

மேலும் செய்திகள்